திரு.குபேரன்-ஹரிசாந்
ஜேர்மனி, பேர்ளின்
08.Nov.2010
08.Nov.2010
ஜேர்மன் பேர்ளினில் வசிக்கும் குபேரன்- பிரிந்தா தம்பதிகளின் அன்பு புதல்வன் ஹரிசாந் தனது 1வது பிறந்தநாளை 08.11.2010 (திங்கள்கிழமை) பெல்ஜியத்தில் கொண்டாடுகின்றார். இவரை அன்பு அப்பா, அம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், மாமாமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் நீடுளிகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர் பல்கலையும் கற்று நீடூளிகாலம் நொய் நொடியின்றி வாழ்கவென சோளங்கன் இணையமும் வாழ்த்துகின்றது.

ஹரிசாந் குட்டிக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இரண்டாவது வயதில் கால் அடி எடுத்து வைக்கும் ஹிசாந் குட்டி நல்லவராகவும், வல்லவராகவும் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையை தேடி அம்மா, அப்பாவுக்கு சிறந்த புதல்வான விளங்கவேண்டும் என்று கூறி எமது அன்புகனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
ReplyDeletehappy birthday to harishan
ReplyDeleteஹரிசாந் குட்டிக்கு எமது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றென்றும் ச+ரும் சிறப்புடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்
ReplyDelete-செல்வா குடும்பம்