Friday, October 15, 2010

இன்று சரஸ்வதி பூசை

நவராத்திரி விரதம் தொடர்ந்து ஒன்பது தினங்களுக்கு அனுஷ்டிக்கப் படுவது வழக்கமாகும். அந்த நவராத்திரி விரதத்தில் இன்று எட்டாவது நாள் என்பதால் ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் இன்றும் சரஸ்வதி அம்பாளுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறும்.

No comments:

Post a Comment